Do you know what they are using your Aadhaar card for!!.உங்கள் ஆதாரை எதற்கெல்லாம் பயன்படுத்தி உள்ளார்கள் தெரியுமா!!

Do you know what they are using your Aadhaar card for!!

Welcome to Treasure Tamil.
உங்கள் ஆதாரை யாரெல்லாம், எதற்கெல்லாம் பயன்படுத்தி உள்ளார்கள் தெரியுமா!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நம் அனைவரிடமும் கட்டாயமாக இருக்கும் அடையாள அட்டையில் ஒன்று Aadhaar Card.சிறிய குழந்தை முதல் வயதான தாத்தா வரை அனைவரிடமும் Aadhar Card என்பது நிச்சயம் இருக்கும்.நாம் எங்கு சென்றாலும் நம்மிடம் அடையாள அட்டை கேட்கிறார்கள், என்றால் நாம் உடனே கொடுப்பது Aadhaar Card-ஐ தான். கேட்கும் இடங்களில் எல்லாம் கொடுக்கிறோம் ஆனால் யார் யாரெல்லாம் நாம் Aadhar Card-ஐ எதற்கெல்லாம் பயன்படுத்தி உள்ளார்கள் தெரியுமா..?

முதலில் ஆதார் என்றால் என்னவென்று சுருக்கமாக பார்ப்போம்.

Aadhaar Card என்பது  குறைந்த பட்சம்182  நாட்கள் இந்தியாவில் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டையையே நாம் Aadhar Card என்கிறோம்.

ஒரு அதார் லவ் படத்தில் ஹீரோயின் கண்ணடிப்பதை பார்ப்பதை நிறுத்திவிட்டு, நாம் Aadhaar Card-ஐ எங்கு எல்லாம் பயன்படுத்தி உள்ளார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நாம் நம் Aadhaar card-ஐ நிறைய இடங்களில் கொடுத்து உள்ளோம் அதில் யாராவது நம்முடைய Aadhaar Card தவறாக பயன்படுத்தி உள்ளார்களா அல்லது எதற்கெல்லாம் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள நம்மிடம் நம் Aadhaar card-யின் 12 Digit என்னும் Register Phone number மட்டும் இருந்தால் போதும்.

உங்கள் ஆதாரை யாரெல்லாம், எதற்கெல்லாம் பயன்படுத்தி உள்ளார்கள் என்று எப்படி தெரிந்துகொள்வது என்பதை பற்றி இங்கே தெளிவாக பார்ப்போம்.

1. முதலில் உங்கள் Mobile அல்லது Desktop-ல் உள்ள Browser-ஐ திறந்து அதில் உள்ள Search Bar-ல் "Aadhaar Authentication History" என்று Type செய்யவும்.அதில் வரும் முதல் site-ஐ Click செய்து உள்நுழையவும் அல்லது அந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

2.அந்த தளத்தில் முதலில் உள்ள Aadhaar number என்ற Box-யில் உங்களின் 12 இலக்க Aadhaar என்னை பதிவு செய்யவும்.பின்னர் கீழே உள்ள CAPTCHA- வை சரியாக நிரப்பி Send OTP என்பதை Click செய்யவும்.உங்களின் Register Phone Number-க்கு ஒரு One Time Password அதாவது OTP ஒன்று வரும். மற்றும் இன்னொரு பக்கம் உங்களின் Browser-ல்
திறக்கும்.

3.அந்த பக்கத்தில் " Authentication Type " என்ற இடத்தில் All என்று இருக்கும்.அதை அப்படியே விட்டு விடவும்.

4.அதற்க்கு கீழ் "Select Date" என்று இருக்கும் அதில் உங்களுக்கு எத்தனை நாட்கள் முன் உள்ள தகவல்கள் வரை வேண்டும் என்பதை அங்கே பதிவு செய்து கொள்ளவும்.(அதிகபட்சம் ஆறு மாதம் மட்டுமே என்டர் செய்ய முடியும்.

5.அதற்க்கும் கீழ் "Number of records" என்ற இடத்தில் 50 என்று கொடுத்து கொல்லாவும்.

6. அதன் கீழ் உங்களின் One Time Password-ஐ 6 இலக்க எண்ணை அதற்கு கீழ் உள்ள Enter OTP என்ற இடத்தில் Type செய்து விட்டு Verify OTP என்ற Button-ஐ அழுத்தவும்.

7.அழுத்தியவுடன் அந்த தளம் உங்களின் One Time Password-ஐ சரி பார்த்துவிட்டு, 6 மாதத்தில் உங்களின் Aadhaar card எங்கு மற்றும் எதற்கு எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று மொத்த விவரங்களையும் உங்களுக்கு காண்பிக்கும். இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் Aadhaar எங்கு எல்லாம் பயன்படுத்தபட்டு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

அது சரி நீங்க தெரிஞ்சுகிட்டிங்க உங்க நண்பர்களுக்குலாம் யாரு சொல்லுவா கொஞ்சம் Share பண்ணி விடுங்க.
அதான் சரி .
நன்றி

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெணட் பாக்ஸ்யில் தெரிவிக்கவும்.

என்னை TELEGRAM-ல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Post a Comment

0 Comments