Welcome to Treasure Tamil
எனவே அப்பேர்பட்ட எளிய அதிக பணம் தரக்கூடிய வேலைகளை நீங்கள் முதலில் தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் ஆன்லைன் மூலம் வேலை செய்ய உங்களிடம் ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லை என்றாலும் உங்களிடம் கண்டிப்பாக ஒரு செல்போன் ஆவது இருக்கும். இந்த செல்போனை பயன்படுத்தியே ஆன்லைன் வேலை செய்து உங்களால் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
இவை மட்டுமின்றி உங்களிடம் முக்கியமாக இருக்க வேண்டியது பொறுமை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவை ஆகும். இவை இருந்தால்தான் உங்களால் ஆன்லைன் மூலம் கண்டிப்பாக பணம் சம்பாதிக்க முடியும். இல்லை என்றால் உங்களால் ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது.
தற்போது எளிமையாக செய்யக்கூடிய அதிக வருமானம் தரக்கூடிய ஒரு வேலையைப் பற்றி உங்களுக்கு தெரிவிக்க போகின்றோம்.
அதாவது போட்டோக்களை விற்பனை செய்து ஆன்லைனில் நீங்கள் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம். இதற்காக உங்களிடம் அதிக விலை உள்ள கேமராக்கள் தேவைப்படாது. உங்களிடம் உள்ள செல்போன் பயன்படுத்தியே போட்டோக்களை எடுத்து அதனை ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
அதாவது இயற்கை காட்சிகள், விலங்குகள், பறவைகள் போன்ற உங்களுக்கு எது தோன்றுகிறதோ அனைத்தையும் போட்டோவாக எடுத்து அதனை இதற்கென செயல்படும் பல்வேறு இணையதளங்களில் அப்லோடு செய்து வர வேண்டும். அதன்பிறகு உங்கள் போட்டோக்களை யாராவது வாங்கினால் உங்களுக்கு பணம் கிடைக்கும்.
இது இருப்பதிலேயே ஆன்லைன் வேளையில் மிகவும் சுலபமான மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய வேலையாகும். இதில் அதிகம் வேலை செய்ய வேண்டியதில்லை. நீங்கள் ஒரு முறை எடுத்த போட்டோ உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பணத்தை வாரி வழங்கிக் கொண்டே இருக்கும்.
எனவே உங்களுக்கு போட்டோ எடுப்பதில் ஆர்வமும் விருப்பமும் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த வேலையை தேர்ந்தெடுத்து செய்யலாம்.
போட்டோ விற்பனை செய்தல் ( make money selling photos )
நீங்கள் எடுத்த போட்டோக்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து சுலபமாக பணம் சம்பாதிக்கலம். இதற்கெல்லாம் உங்களிடம் அதிக விலை உள்ள DSLR கேமரா வேண்டும் என்று அவசியம் கிடையாது . உங்கள் மொபைல் போன் மூலம் எடுத்த போட்டோக்களை ஆன்லைனில் விற்பனை செய்து பணம் ஈட்ட முடியும் . இதற்காக நீங்கள் எந்தவித முதலீடும் செய்ய தேவையில்லை . நீங்கள் உங்கள் மொபைல் மூலம் இயற்கை காட்சிகள் , விலங்குகள் மற்றும் உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் போட்டோவாக எடுத்து இதற்காக shiutterstock போன்ற பல்வேறு இணையதளங்களில் உங்கள் போட்டோக்களை அப்லோடு செய்ய வேண்டும்.
நீங்கள் எடுத்த போட்டோக்களை யாராவது வாங்கினால் அதற்கு உண்டான பணம் உங்களுக்கு கிடைக்கும் . இது மிகவும் சுலபமான வேலையாகும் . நீங்கள் ஒரு முறை எடுத்த போட்டோ உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பணத்தை வாரி வழங்கிக் கொண்டே இருக்கும் .
வாசகர்களாகிய தாங்களும் இத்தகவலை உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள், உங்கள் நண்பர்கள் என அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் நம்மிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு அனைவரும் பயன்பெறுவார்கள். எனக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை, இதன் மூலம் மேலும் பல புதிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப முடியும்.
எனது வாசகர்களுக்கு நான் எப்போதும் உதவ வேண்டும் என்பதே எனது முயற்சியாக இருந்து வருகிறது, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், தயக்கமின்றி என்னிடம் கேட்கலாம். கண்டிப்பாக அந்த சந்தேகங்களை தீர்க்க முயற்சிப்பேன்.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெணட் பாக்ஸ்யில் தெரிவிக்கவும்.
என்னை TELEGRAM-ல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
0 கருத்துகள்
Thanks for Read the posts