விளம்பரம் பார்த்தால் பணமா..!! எளிமையாக ஆன்லைன் மூலம் BTC-யில் பணம் சம்பாதிக்கலாம்|See Ads Earn money 2022 easily

ஆமாங்க நெசம் தான் விளம்பரம் பார்த்தால் பணம் தராங்க...!!
எப்படி இந்த இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்று பார்ப்போம்.

முதலில் அந்த இணையத்தில் நாம் register செய்ய வேண்டும். 
REGISTER செய்ய இங்கே தொடவும்.

உள்ளே சென்றவுடன் மேலே உள்ளது போல திரை தோன்றும் அதில் REGISTER NOW என்பதை கிளிக் செய்து உங்களுடைய தகவல்களை கொடுத்து CAPTCHA சரியாக முடித்து கீழே உள்ள REGISTER NOW என்பதை கிளிக் செய்யவும்.இப்பொழுது நீங்கள் கொடுத்த GMAIL ID-க்கு ஒரு CONFIRMATION MAIL வரும் அதை கிளிக் செய்து CONFIRM செய்து கொள்ளவும்.
அவ்வளவுதான்...!!
நமக்கான கணக்கு ரெடி...

இப்பொழுது இதில் பணம் எப்படி சம்பாதிப்பது என்று பார்ப்போம்:

மேலே உள்ளது போல ஒரு திரை தோன்றும் அதில் உள்ள 3 கோடுகளை கிளிக் செய்யவும.பின்னர்

இதை போல் ஒரு திரை வரும் அதில் முதலில் PTC என்பதை கிளிக் செய்தால் படத்தில் உள்ளது போல் தோன்றும் இதில் ADS என்பதை கிளிக் செய்யவும்.

மேலே உள்ளது போல view ad என்பதை கிளிக் செய்யவும்.

மேலே உள்ள பச்சை பெட்டி நிரம்பியவுடன்., அதற்கு கீழ் உள்ள கணக்குக்கு பதில் அளித்து விட்டு CONFIRM EARN என்பதை கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான் தான் முடிந்தது.
இது போல் தோன்றும் இப்பொழுது  DASHBOARD சென்று பார்த்தால் உங்களுடைய பாய்ன்ட்ஸ் CREDIT ஆகி இருக்கும்.

இதை எப்படி WITHDRAW செய்வது என்று தெரிந்து கொள்ளஇங்கே கிளிக் செய்யவும்

ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கமென்ட் செய்யவும்.

என்னை டெலிகிராம் இல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

0 Comments