முதலில் faucet pay எனும் APP- ஐ Install செய்ய வேண்டும்.
Faucet Pay APP install செய்ய இங்கே கிளிக் செய்யவும்
install செய்தவுடன் ஓபன் செய்யவும்.
அடுத்து இது போல வரும் இதில் உள்ளவற்றை நிரப்பி ,CAPTCHA complete செய்து sign up செய்யவும். பிறகு நீங்கள் Enter செய்த GMAIL ID-க்கு CODE வரும் அதை ENTER செய்து SIGN UP செய்து கொள்ளவும் வேளை முடிந்தது....
பின்னர் DASBOARD உங்களுக்கு இதனை போன்று காட்சி அளிக்கும் ( என்னுடைய கணக்கு பழையது என்பதால் சிறிதளவு coins உள்ளது)
உங்களுக்கு ஏதாவது தகவல் வேண்டும் என்றாலோ ,அல்லது சந்தேகம் என்றால் கமெண்ட் செய்யவும்.
என்னை டெலிகிராம் இல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
0 Comments
Thanks for Read the posts