Earn Crypto money just some clicks
welcome Treasure tamil
சில கிளிக் செய்து பல Crypto பணத்தை அள்ளிடுங்கள்.
அன்பு நிறைந்த Tamil treasure பார்வையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நம் அன்றாட வாழ்வில் பணம் என்பது மிகவும் முக்கியமான விசயம். அதை போல் வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகத்தில் Crypto coins களும் மிகவும் முக்கியமான ஒரு விசயமாக மாறி வருகிறது. எந்த அளவிற்கு என்றால் சில வருடங்களுக்கு முன்பு ஆயிறத்தில் இருந்த 1 பிட் காயினின் விலை தற்பொழுது லட்சங்களை தாண்டி போய் கொண்டு உள்ளது. அதை போல் உள்ள crypto coins-AI தான் ,நாம் எப்படி வீட்டில் இருந்து இலவசமாக சம்பாதிப்பது என்பதை பற்றி பார்க்க போகும் பதிவு தான் இது.
நீங்கள் இப்பொழுது சம்பாரிக்கும் பணத்தை இப்பொழுதே உங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி கொள்ளலாம் அல்லது சிறிது காலங்கள் காத்திருந்து அதன் மதிப்பு அதிகரித்ததும் கூட மாற்றி கொள்ளலாம். அது உங்கள் விருப்பம்.
சரி வாருங்கள் நாம் எப்படி ஒரு சில கிளிக் செய்து சம்பாதிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
ஒரு சில கிளிக் செய்து Crypto coins-ஐ சம்பாரிப்பது எப்படி என்று இங்கே நாம் படி படியாக தெளிவாக பார்ப்போம்.
1) முதலில் இங்கே கிளிக் செய்து இந்த தளத்திற்க்கு சென்று கொள்ளவும்.
2) பின்னர் அங்கே கேட்கபட்டு இருக்கும் User id, mail id, Password captcha போன்றவற்றை complete செய்து register செய்து கொள்ளவும்.
3) அதற்கு பிறகு Confirmation mail வரும் அதனை கிளிக் செய்து Confirm செய்து கொள்ளவும்.பின்னர் நேரடியாக உங்களுக்கு dashboard ஓபன் ஆகிவிடும்.
4)தளத்தில் மேலே உள்ளே மூன்று கோடுகளை கிளிக் செய்து PTC என்பதை கிளிக் செய்தால் இன்னொரு திரை ஒன்று தோன்றும் அதில் ஒரு சில GO என்று இருக்கும் அதை கிளிக் செய்து அதில் உள்ள நொடிகள் முடியும் வரை காத்து இருக்கவும்.பின்னர் CAPTCHA கேட்கும் அதனை COMPLETE செய்தால் உங்களுடைய அந்த கணக்கில் COINS உடனே ஏறிவிடும்.
( இதில் shortlink என்று ஒரு வசதி உள்ளது அதன் மூலம் அதிக காயின்கள் பெற முடியும் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே கமெண்ட் செய்யவும். )
5) காயின்கள் உங்கள் கணக்கில் வந்தவுடன் மேலே உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்து withdraw என்பதை click செய்து அதில் உங்களுக்கு எந்த coin ஆக மாற்ற நினைக்கிறீர்களோ அந்த காயின் ஆக மாற்றி உங்களது Faucet pay mail id கொடுத்து உங்கள் faucet pay கணக்குக்கு coin-களை அனுப்பி கொள்ளலாம்.
நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களும் பணம் சம்பாதிக்க உதவி செய்யங்கள் நன்றி.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெணட் பாக்ஸ்யில் தெரிவிக்கவும்.
என்னை TELEGRAM-ல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
0 Comments
Thanks for Read the posts