Do you know what are the new and amazing features of Whatsapp in 2022..?
Whatsapp- யில் வரவிருக்கும் அட்டகாசமான புதிய வசதிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நம் அன்றாட வாழ்வில் அனைவருமே Android Mobile பயன்படுத்தி வருகிறோம். அதில் நம்மில் பல பேருக்கு ஏன் எல்லாருக்குமே WhatsApp என்பது இன்றைய வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு விசயம் ஆகிவிட்டது. தூங்கி எழுந்ததில் இருந்து மீண்டும் தூங்கும் வரை பல நூறு முறை நாம் WhatsApp-ஐ உபயோகிக்கிறோம். நமக்கு தெரிந்தது எல்லாம் Whats App மூலம் பிறரிடம் Message அனுப்பவும் மற்றும் Video call ,Audio call பேச முடியும் என்று தான்.
ஆனால் WhatsApp சில சமயம் அவர்களின் வசதிகளை அதிகப்படுத்தி Update கொடுப்பார்கள்.அது போல வரவிருக்கும் update-களை பற்றி தான் நான் இன்று பார்க்க உள்ளோம்.
ஆனால் இப்பொழுது WhatsApp-யில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வர இருக்கிறார்கள். அது என்ன என்ன மாற்றங்கள் என்று இதில் பார்ப்போம்!!
Whatsapp- யில் வரவிருக்கும் அட்டகாசமான புதிய வசதிகள்.
1) முதலில் இல் நாம் அனுப்பும் குறும்செய்திகளை தேவை இல்லை என்றாலோ தவறாக அனுப்பி விட்டோம் என்றாலோ நாம் அதை Delete செய்துவிடுவோம் இனி அப்படி செய்ய தேவை இல்லை. ஏன் என்றால் WhatsApp ஒரு புது Tool ஐ அறிமுகம் செய்து உள்ளது. அதன் மூலம் நாம் அனுப்பும்/அனுப்பிய செய்திகளை Edit செய்து கொள்ளலாம் அந்த செய்தியை அழிக்காமல். இதனால் நாம் ஏதும் தவறான தகவல்கள் ஏதும் பகிர பட்டாலோ நாம் அதை Edit செய்து கொள்ளலாம் Delete செய்ய தேவை இல்லை.
2) நாம் இப்பொழுது அவதார் Avatar அனுப்பும் முறையை சற்றே மாற்றி எதிர்காலத்தில் நமது சொந்த Avatar அல்லது புகழ் பெற்றவள்களின் Avatar -களை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் எப்பொழுதும் பயன்படுத்தும் Avatar-களை விட இது சற்று புதிய அனுபவத்தை கொடுக்கும்.
3) முன்றாவது வசதியில் நாம் பார்க்க இருப்பது, நமது சொந்த ரியாக்ஷன் (reaction) கொடுத்து நமது வெளிப்பாடுகளை வெளிப்படுத்தி கொள்ளலாம்.
4) நான்காவது வசதி என்னவென்றால், நமது Status-ஐ ஆடியோ ஸ்டேடஸ்ஆகா வைத்து கொள்ளலாம். உதாரணமாக நமது சொந்த குரலில் அனைவருக்கும் ஏதும் செய்தி சொல்ல வேண்டும் என்றால் அதை பதிவு செய்து Status-ஆக வைத்து கொள்ளலாம்.
5) அடுத்து இனிமேல் குரூப் இல் அதிக நபர்களை சேர்த்து கொள்ளலாம். எதிர்காலத்தில் அதிக பட்சமாக1024 நபர்கள் வரை ஒரு குழுவில் சேர்த்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் ஏதும் குரூப் இல் இருந்து வெளிய வர வேண்டும் என்றால் குரூப் அட்மின் / ஒருங்கிணைப்பாளர் அல்லது/ குரூப் மெம்பர்கள் யாருக்கும் தெரியாமலே வெளியேறி விட முடியும் இதன் மூலம் நாம் வெளியேறுவது யாருக்கும் தொந்தரவாக இருக்காது.
6)அடுத்து நாம் பலருக்கும் Video அல்லது Photo-ஐ அனுப்பிக்கிறோம். இதில் புதிய வசதியை கொண்டு வர இருக்கிறது. அது என்ன வென்றால் “View Once” என்று ஒரு புதிய Tool ஐ கொண்டு வர இருக்கிறது இதன் மூலம் நாம் அனுப்பும் Video / Image.
15நிமிடம் வரை தான் பார்க்க முடியும் அதன் பின்பு அது Automatic ஆ அழிந்து விடும். இதன் மூலம் நாம் அனுப்பும் Video / Photo ஐ Screen Shot எடுக்கவோ பதிவு செய்யவோ முடியாது இதனால் நமது தகவல்கள் பாதுகாக்கப்படும்.
நீங்க மட்டும் தெரிஞ்சிக்கிட்டா போதுமா உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களையும் தெரிந்து கொள்ள சொல்லுங்கள்.
நன்றி.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெணட் பாக்ஸ்யில் தெரிவிக்கவும்.
என்னை TELEGRAM-ல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

0 Comments
Thanks for Read the posts