No one knows Top 3 Telegram tricks 2022| இந்த trick தெரிஞ்சா நீங்க தான் மாஸ்..!!

No one knows Top 3 Telegram tricks 2022

Welcome to Treasure Tamil.

யாருக்கும் தெரியாத Telegram-ல் உள்ள அற்புதமான 3 Tricks பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

Telegram என்பது WhatsApp போல் பிரபலமான ஒரு செயலி இதில்  WhatsApp-ஐ விட பல்வேறு வசதிகள் உள்ளது.அவற்றில் யாருக்கும் தெரியாத சில சூப்பரான Tricks- பற்றி தான் இதில் பார்க்க போகிறோம்.

யாருக்கும் தெரியாத 2022-ல் வெளியான புதிய 3 Telegram Tricks.

1. Telegram-ல் நாம் யாருக்காவது வடிவேலு அல்லது விவேக் அல்லது கவுண்டமணி, செந்தில் அவர்களின் Reaction-யை Gif ஆக அனுப்ப விரும்பினால் Telegram Text Box-யில் @gif என்று search செய்து நாம் அனுப்ப நினைக்கும் நடிகரின் பெயர் Type செய்தால் அவரின் Gif-கள் தோன்றும். 
உதாரணமாக : @gif vadivelu என்று type செய்தால் வடிவேலு உடைய Gif கள் தோன்றும் அதில் உங்களுக்கு எந்த gif வேண்டுமோ அதை Click செய்து அவர்களுக்கு send செய்யலாம்.

2. Telegram யாருக்காவது Secreat ஆக Photo அனுப்ப நினைத்தால் text box-யில் வலது பக்கம் உள்ள clip பட்டனை அழுத்தி நாம் எந்த புகை படத்தை அனுப்ப உள்ளோமோ அதை Select செய்து மீண்டும் அந்த புகைப்படத்தை கிளிக் செய்தால் கீழே வலது பக்கத்திலிருந்து 2 வது இடத்தில் timer போல உள்ள button-ஐ Click செய்தால் எத்தனை விநாடிகள் அவர்களுக்கு காமிக்க வேண்டும் என்று கிளிக் செய்யவும்.பின்னர் send என்ற Buttoon-ஐ press செய்யவும்.

நீங்கள் யாருக்கு இந்த புகைப்படம் அனுப்பினீர்களோ அவர்கள் அந்த புகைப்படத்தை திறந்தது முதல் வினாடிகள் ஓடும் நீங்கள் செட் செய்த வினாடிகளுக்கு பிறகு தானாகவே அழிந்து விடும்.இதில் முக்கியமான விசயம் அவர்களால் நீங்கள் அனுப்பிய புகைப்படத்தை ScreenShot கூட எடுக்க  முடியாது.
( ஒரு சின்ன idea ஆனா வேற ஃபோன் லேந்து அந்த புகைப்படத்தை Photo எடுத்து கொள்ளலாம்.)

3.நீங்கள் ஒருவருக்கு telegram-ல் msg அனுப்ப வேண்டும், ஆனால் அவர்களுக்கு எந்த விதமான Notification Sound-உம் கேட்க கூடாது என்று நீங்கள் நினைத்தால், இந்த முறையை பின் தொடரவும்.நீங்கள் யாருக்கு Mesasage அனுப்ப வேண்டுமோ அவர்களின் chat உள்ளே சென்று அங்கு TEXT Box-யில் என்ன messge செய்ய வேண்டுமோ அதை type செய்த பின்னர் Send Button-னை சிறிது நேரம் அழுத்தி பிடித்தாள் "Send Without Sound" என்ற Option தோன்றும் அதை Click செய்து Messge அனுப்பினால் நீங்கள் அனுப்பியவருக்கு எந்த வித Notification-உம் இல்லாமல் message சென்றடையும்.

முழுமையாக படித்தமைக்கு நன்றி.உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெணட் பாக்ஸ்யில் தெரிவிக்கவும்.

என்னை TELEGRAM-ல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Post a Comment

0 Comments