reliance jio launched new Jio book Laptop.
Welcome To Treasure Tamil
Reliance jio நிறுவனம் புதிய லேப்டாப் ஒன்றை launch செய்துள்ளது.
Reliance Jio என்ற இந்த நிறுவனம் ஆனது சில வருடங்களுக்கு முன்பு டெலிகாம் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
Jio sim, jio mobile,jio Fibre, jio mart போன்று பல துறைகளில் தன்னுடைய பெயரை முன்னிறுத்தி கொண்டு நிலையில் jio நிறுவனம் ஆனது தற்பொழுது,
Jio Book என்ற Laptop ஒன்றை Launch செய்து உள்ளது.
Jio வில் இப்பொழுது புதிதாக Laptop அறிமுகப்படுத்தி உள்ளார்கள் இது மிகவும் கைக்கு அடக்கமாகவும் பயன்படுத்த எளிமையாகவும் உள்ளது.
அந்த laptop- பெயர் மற்றும் module "JIO BOOK " என்பதாகும்.
இதன் Target முழுவதும் மாணவர்கள் மற்றும் normal Laptop பயனர்களே.
கைக்கு அடக்கமாக இருப்பதால் இதனை ரயில் அல்லது கார் பயணங்கள் பொது உபயோகிக்க வசதியா இருக்கும்.
இப்பொழுது இந்த Jio book laptop-யின் Specifications-கள் பற்றி பார்ப்போம்.
- இந்த JIO BOOK LAPTOP 2 GB RAM வசதியுடன் வருகிறது .இந்த JIO BOOK LAPTOP ஆனது 32 GB Flash Storage வசதி கொண்டுள்ளது.
- SD Card வசதி உள்ளது இதன் மூலம் 128 GB வரை SD Card பயன்படுத்தி கொள்ளலாம்.
- இந்த லேப்டாப் SNAPDRAGON 665 என்ற Processor மூலம் இயங்குகிறது இது பொதுவாக Smart Phone இல் பயன்படுத்த படும் ஒரு Processor.
- முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இதன் பேட்டரி பேக் அப் தான். அது என்னவென்றால் இதன் பேக் அப் 6 முதல் 8 மணி நேரம் வரை இருக்கும். இதனால் இது பயணங்களின் போது உபயோகிக்க மிகவும் ஏற்றது.
- இந்த லேப்டாப் ஸ்கின் அதாவது மேற்பரப்பு Rubberized Finishing கொடுக்கப்பட்டுள்ளது. இது நாம் லேப்டாப் கையாள மென்மையாக இருக்கும். எளிதில் கரை ஓ அலுக்கோ படியாது. மென்மையான துணியை வைத்து சுலபமாக அழுக்கை நீக்கி விடலாம்.
- அடுத்து இதன் Screen / Display இது 11.5” HD Anti Glare Display. இதனால் இந்த Screen ஐ அதிக நேரம் பார்த்தாலும் கண்களை பாதிக்காது.
- இந்த JIO BOOK லேப்டாப் இல் In Built Speaker உள்ளது இரண்டு 1 W Speaker உள்ளது. இதனால் ஆடியோ துல்லியமாக கேட்கும்.
- அடுத்து இதில் Integrated SIM வசதியும் உள்ளது. அதில் LTE SUPPORT-ம் உள்ளது. நாம் அருகில் உள்ள Jio Store கு சென்று விரும்பிய Plan ஐ தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
- மற்றபடி அணைத்து லேப்டாப் களிலும் உள்ளது போல் Wifi / Bluetooth / Webcam வசதி உள்ளது.
- இந்த லேப்டாப் JIO OS என்ற இயங்கு தளம் மூலம் இயங்கிறது. இது இந்த லேப்டாப் கு என்றே தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பா எதிர்காலத்தில் Windows கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும் என்று எதிர்பாக்கலாம்.
இது ஒரு Basic மாடல் இதில் Games-களோ High End Software -களோ இயக்க முடியாது. இது கல்வி மற்றும் அலுவலக தேவைகளுக்கு ஏற்றது. மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. கடைசியாக இதன்Box இல் அச்சிடப்பட்ட விலை 35,500/-.ஆனால் 16,000/ முதல் இந்த லேப்டாப் விற்பனை ஆகி கொண்டு உள்ளது.
என்னை பொறுத்த வரை இது LAPTOP போல் உள்ள பெரிய SIZE MOBILE PHONE தான் என்றாலும் இது இந்த துறையில் Realince Jio நிறுவனத்தின் முதல் படியே எதிர்காலத்தில் இதன் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நீங்கள் இந்த சிறப்பம்சம் கொண்ட லேப்டாப்-யை வாங்குவீர்களா என்று உங்களுடைய கருத்தை மெணட்டில் தெரிவியுங்கள்.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெணட் பாக்ஸ்யில் தெரிவிக்கவும்.
என்னை TELEGRAM-ல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
0 Comments
Thanks for Read the posts