Share your link and earn money easily
Welcome to Treasure Tamil
லிங்க் share பண்ணி சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்.
நமது அனபான Tamil treasure உறவுகளுக்கு வணக்கம்.நாம் இன்று வீட்டில் இருந்தபடி லிங்கை மட்டும் நமது நண்பர்களுக்கு பகிர்ந்து எப்படி சுலபமாக Dollar-களில் பணம் சம்பாதிப்பது என்பது பற்றி பார்க்க போகிறோம்.இந்த வேலையை செய்ய எந்த ஒரு தகுதியும் தேவை இல்லை. மாணவர்கள், இல்லத்தரசிகள், வேளை பார்ப்ப்பவர்கள் என பலரும் இந்த வேலையை சுலபமாக செய்யலாம். இதற்க்கு நீங்கள் செலவு செய்யும் நேரம் முகவும் குறைவாகவே தான் இருக்கும். மற்றும் இந்த தளம் payout களுக்கு நம்பிக்கையான தளமாகும்.அதனால் இந்த தளத்தில் பயம் இல்லாமல் வேலை செய்யலாம்.
இந்த வேலை செய்ய உங்களுக்கு தேவையானவை கணினி அல்லது மொபைல் மற்றும் internet இருந்தால் போதும் இந்த வேலையை வீட்டில் இருந்த படியே செய்து மாதம் ஒரு கணிசமான தொகையை வருமானமாக பெறலாம்.
லிங்கை share செய்து சுலபமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று இங்கே மிக தெளிவாக பார்ப்போம்.
1) முதலில் இங்கே click செய்து அந்த தளத்திற்கு சென்று கொள்ளவும்.
2) பின்னர் அங்கே கேட்கப்பட்டுள்ள user name,Email id , password போன்றவற்றை நிரப்பி captcha entry செய்து sumbit கொடுக்கவும்.
3) பின் நீங்கள் கொடுத்த mail id-யிர்க்கு ஒரு Confirmation MAIL வரும் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து confirm செய்து கொள்ளவும்.
முதல் வேலை முடிந்தது. நாம் அதில் கணக்கை தொடங்கி விட்டோம்.பின்னர் எளிதான வேளைகள் தான்.அதனை தொடர்ந்து பார்ப்போம்.
4) உங்கள் நண்பர் உங்களிடம் எதாவது படத்தின் லிங்கை share செய்ய சொல்லி கேட்டாலோ அல்லது நீங்கள் ஏதாவது லிங்கை இணையத்தில் share செய்யும் முன் அந்த லிங்கை எடுத்து கொண்டு இந்த தளத்திற்கு சென்று இந்த தளத்தில் மேலே உள்ள shorten url and get paid என்ற இடத்தில் paste செய்து shorten என்பதை Click செய்தாள் உங்களுக்கு வேறு ஒரு லிங்க் கிடைக்கும் அதனை copy செய்து நீங்கள் அனுப்ப நினைக்கும் நபருக்கோ அல்லது இணையத்திலோ பகிர்ந்து அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்து திறந்தாள் உங்களுக்கு பணம் dollar ஆக உங்கள் கணக்கில் ஏறும்.
அது 5 dollar வந்தவுடன் நீங்கள் உங்கள் வங்கி கணக்குக்கோ அல்லது அந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணம் மாற்றி கொள்ளும் வேறு ஏதேனும் Apk க்கோ பகிர்ந்து நாம் பணத்தை மாற்றி கொள்ளலாம்.
இந்த தளத்தில் பணம் சம்பாதிக்க மேலும் பல வழிகள் உள்ளது அதனை எதிர்காலத்தில் வரும் பதிவுகளில் பார்ப்போம்.
நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் தெரிந்தது கொள்ள சொல்லுங்கள்.
நன்றி.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெணட் பாக்ஸ்யில் தெரிவிக்கவும்.
என்னை TELEGRAM-ல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
0 Comments
Thanks for Read the posts